Scripture வேதவசனம்: பிலிப்பியர் 2: 5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி (னார்)

Observation கவனித்தல்: இயேசு தம்மைத்தாமே தாழ்த்தினார், தேவனால் உயர்த்தப்பட்டார்.
Application பயன்பாடு: நான் என்னைத்தானே உயர்த்தினால், மற்றவர்களால் தாழ்மைப்படுவேன். தாழ்மை உள்ளத்திலிருந்து வரவேண்டும். புகழ்ச்சி மற்றவர்களிடம் இருந்து வரவேண்டும்.
No comments:
Post a Comment