Wednesday, October 16, 2013

பேசுவதற்கு தடை இல்லை

Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 5:19  கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20. நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

Observation கவனித்தல்: பிரதான ஆசாரியனும் அவனோடிருந்தவர்களும் அப்போஸ்தலர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். ஏனெனில், அனைத்து மக்களும் அப்போஸ்தலரின் பிரசங்கத்தைக் கேட்கவும், அவர்கள் சுகமாக்குவதைக் காணவும் கூடி வந்தனர். ஆகவே அவர்கள் அப்போஸ்தலர்களை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். கர்த்தருடைய தூதன் அவர்களை விடுதலை செய்தபோது, அவர்களுக்கு ஒரு பணியைக் கொடுப்பதைக் கவனியுங்கள். அவர்கள் போய் பிரசங்கிக்கும்படியாக விடுவிக்கப்பட்டனர்.
 
Application பயன்பாடு: தேவன் எனக்காக ஒன்றைச் செய்யும்போது, அதை மற்றவர்களுக்குச் சொல்வது என் கடமை ஆகும்.  தேவனுடைய வல்லமை மற்றும் மகிமையை வெளிப்படுத்தும் காணக்கூடிய வெளிப்பாடாக என்னுடைய வாழ்க்கை இருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் இருந்து யார் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துவது என் பொறுப்பு ஆகும்.
 
Prayer:   Lord, may you find me faithful to let others know what you have done for me.  I get to enjoy the freedom from bondage, sickness, debt; it is right for you to enjoy the glory!   Amen

No comments:

Post a Comment