வாசிக்க: 1சாமுவேல் 18; 1நாளாகமம் 6; சங்கீதம் 11; மத்தேயு 3
Scripture வேத வசனம் : மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
Observation கவனித்தல் : மனுஷ குமாரனாக இந்த பூமியில் வாழும்படிக்கு விருப்பத்துடன் தனது தெய்வீகத்தன்மையை வெறுமைக்கிக் கொண்ட ஒருவர் இப்போது சிருஷ்டிப்பில் உடனிருந்த அதே பரிசுத்த ஆவியானவரால் (ஆதி.1:2) பலப்படுத்தப்படுகிறார். மரியாளிடத்தில் உற்பவித்திருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டாயிருக்கிறது என்று யோசேப்புக்கு விளக்கின போது (மத்தேயு 1:18,20) இதே பரிசுத்த ஆவியானவரைக் குறித்துதான் பேசினான். இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் பரிசுத்த ஆவியானவர் பெரும் பங்கு வகித்தார்.
Application பயன்பாடு : நான் இயேசுவைப் போலாகும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய இடத்தில் இந்த 2010ல் இயேசு எவ்வாறு வாழ்வார் என்பது எனக்கு உறுதியாக தெரியாது. எனது உடை மற்றூம் எனது குடும்பத்தில், எனது ஊரில் இயேசுவைப் போல வாழ்வதற்கு எனக்கு உதவி தேவை. பரிசுத்த ஆவியானவர் எனது வாழ்க்கையில் செயல்படுவது அவசியம். பரிசுத்த ஆவியானவருக்கு செவி கொடுப்பதில் மற்றும் அவரைப் பின் தொடர்வதில் இயேசுவைப் போல நான் இருக்க வேண்டியது தேவையாயிருக்கிறது.
Prayer ஜெபம் : பரிசுத்த ஆவியானவரே, இன்று இயேசுவைப் போலாக நீர் எனக்கு உதவா வேண்டும். நீர் என்னிடம் பேசும் எந்த எண்ணங்களுக்கும் நான் திறந்த மனதுடன் இருக்க விரும்புகிறேன். ஆமென்.
1Samuel 18; 1Chronicles 6; Psalm 11; Matthew 3
Living like Jesus
Scripture: Matthew 3:16 As soon as Jesus was baptized, he went up out of the water. At that moment heaven was opened, and he saw the Spirit of God descending like a dove and lighting on him.
Observation: The One who had willingly emptied Himself of His God-ness to live on earth as the Son of Man, was now empowered by the same Holy Spirit who was present at creation (Genesis 1:2). This was the same Holy Spirit the angel spoke of when explaining to Joseph, that Mary’s pregnancy was the work of the Spirit of God. (Matthew 1:18 & 20). The Holy Spirit was a major part of Jesus life and ministry.
Application: I am called to be like Jesus. But I am often not sure how Jesus would live in Andover , Kansas , USA in 2010. The specifics are not always obvious. What are Sharon and I to do about her mother in Delaware recovering from a broken hip? When do we go back and how long should we stay, and what should we do while there? I need help in living like Jesus in my clothes, in my family, in my city. I need the Holy Spirit active in my life. I need to be like Jesus in hearing and following the Holy Spirit.
Prayer: Holy Spirit, today I need you to help me live like Jesus. I want to keep my mind open to any thoughts you may speak to me. Amen.
No comments:
Post a Comment