SOAP is an acronym for Scripture, Observation, Application, and Prayer.
Scripture - வேதாகம வசனங்கள்
Observation - கவனித்தல்
Application - பயன்பாடு
Prayer - ஜெபம்
இங்கே தரப்படும் SOAP ஆத்ம சுத்தி மற்றும் சித்திக்காகவுமே! இத்தின தியானம் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் தேவ்னுக்கே மகிமை உண்டாவதாக. இத்தியானங்கள் மொழிபெயர்ப்பே. இவற்றின் உண்மையான ஆசிரியர் தேவனே என்றாலும் அவர் பயன்படுத்திய எழுது கோல் எங்கள் ஆவிக்குரிய தலைவர்களில் ஒருவரான பாஸ்டர் எர்னஸ்ட் லியான் (original author is Pastor Ernest Leon) அவர்களே. அவர்களுக்கு இது என் அன்புப் பரிசு.
No comments:
Post a Comment