Scripture வேதவசனம்: ரோமர் 12:13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
Observation கவனித்தல்: நாம் சரியானதைப் பெறும் வரைக்கும் விருந்தோம்பல் உள்ளவர்களாக இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதில் ஒரு சிறப்பான மகிழ்ச்சி உண்டு.
Application: என்னிடம் கொடுக்கப்பட்டதைத்தான் நான் மற்றவர்களிடம் கொடுக்க முடியும். தேவன் அவருடைய சந்தோசங்களில் ஒன்றான மற்றவர்களுக்குக் கொடுத்தலை நான் அனுபவிக்க என்னை பலப்படுத்துகிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் தயாள குணம் என் மூலம் வெளிப்படட்டும். கொடுத்தலின் சந்தோசத்தை நீர் எனக்கு தருவதற்காக உமக்கு நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment