Tuesday, June 25, 2013

எனக்குத் தேவையானதை அவர் அறிந்திருக்கிறார்.

Scripture வேதவசனம்:   2 தீமோத்தேயு 1:7   தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
Observation கவனித்தல்:    தேவன் தம் ஆவியை நமக்குள் வைக்கும்போது,  நாம் பயப்படுவதற்காகவோ, வெட்கப்படுவதற்காகவோ அதை வைக்கவில்லை.  அவர்டைய ஆவியானது வல்லமையையும் கட்டுப்பாடையும் கொடுக்கிறது.
 
Application பயன்பாடு: தேவ ஆவியானவர் மாற்றத்தை உண்டாக்கக் கூடிய பலத்தை எனக்கு அருளுகிறார். அன்பு கூற முடியாதவர்களையும் அன்பு செய்யும்படி அவர் என்னை தம் பலத்தால் பலப்படுத்துகிறார்.  அதீதமாக நான் செயல்படாமல், புரிந்துக் கொள்ளச் செய்து, கட்டுப்பாட்டுடன் என்னை செயல்பட வைக்கிறார்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. எனக்குத் தேவை என்ன என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நான் சரியாகச் செயல்படும்படிக்கு எனக்குள் உம் பிரசன்னம் தேவை. ஆமென்.
 

No comments:

Post a Comment