Scripture வேதவசனம்: மத்தேயு 22:45 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
46. அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
46. அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
Observation கவனித்தல்: ஏரோதியர் (வசனம் 15), சதுசேயர் (verse 23), மற்றும் பரிசேயராகிய நியாயபாரகர் (வசனம் 34) ஆகிய அனைவரும் இயேசுவை சிக்க வைக்கும்படி கேள்விகள் கேட்டனர். அவர் ஞானமுள்ள பதில்களைச் சொன்னார். பின்பு அவர் கேள்வி கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
Application பயன்பாடு: நான் என் கேள்விகளுக்கு தேவனை நம்பமுடியும். அவரிடம் சரியான பதில் உண்டு என்று நம்பலாம். அவர் எனக்கு எதையாகிலும் போதிக்கக் கூடும். நான் பார்க்கத்தவறியதை பார்க்கும்படி அவர் எனக்கு உதவலாம். என்னுடையதைக் காட்டிலும் அவருடைய ஞானமே சிறந்தது என்பதைக் காட்ட விரும்பலாம்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் அன்பைக் காட்டுவதற்காக உம் ஞானத்தைக் காட்டுவதற்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment