SOAP # 3413: 1 சாமுவேல் 3-5; சங்கீதம் 77; 2 கொரிந்தியர் 8
வேதவசனம்: 2 கொரிந்தியர் 8:24 24. ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்..
கவனிப்பு: எருசலேமில் உள்ள தேவாலயத்திற்காக வாக்களிக்கப்பட்ட காணிக்கையைப் பெறுவதற்கு பவுல் சிலரை அனுப்பி வைத்தார். இந்த அதிகாரத்தில் பவுல் மற்ற நகரங்களில் உள்ள கொடுக்கின்ற சபைகளைப் பற்றி அவர்களிடம் சொல்லி, கொரிந்துவில் உள்ளவர்களும் அவ்வாறு செய்யும்படி உற்சாகப்படுத்தினார்.
மேலே உள்ள வசனத்தில், பணம் அல்ல, அன்பு வலியுறுத்தப்படுவதை நான் காண்கிறேன். அன்பைக் காண முடியும். அது பார்க்கக் கூடியது. அன்பை மறைத்து வைக்க முடியாது. அன்பு தன்னை வெளிப்படுத்துவதற்கான வழியைக் கண்டு பிடிக்கும். அது தன்னைக் காணக் கூடிய இடத்திற்கு உயர்கிறது. அவர்களுடைய இருதயத்தில் இருக்கிற அன்பை வெளிப்படுத்தும் செயலாக அவர்களுடைய பண உதவி இருக்க முடியும்.
பயன்பாடு: எங்கள் வளங்களைப் பயன்படுத்துவதே எங்கள் அன்பை நிரூபிக்கும் ஒரு வழி. எப்படி நம் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறோம். எமது வார்த்தைகளை எப்படி தேர்வு செய்கிறோம். எதற்கு முதலிடம் கொடுக்கிறோம். நிச்சயமாக, நம் உள் எண்ணங்களும் உணர்ச்சிகளும் அன்பின் ஒரு பகுதியாக இருக்கின்றன, ஆனால் அவர்கள் எப்பொழுதும் காணப்படுவதில்லை. அன்பை பார்க்கக் கூடியதாக மாறுகிறது. அன்பு காணக் கூடியது.
ஜெபம்: பரலோகத் தகப்பனே, இயேசுவை என் பாவத்திற்கு மரிக்கும்படி அனுப்பியதன் மூலம் உம் அன்பை எளிதாகக் காணலாம். நான் உமக்கான எனது அன்பை நீங்கள் எளிதாக காண விரும்புகிறேன். ஆமென்
April 08, 2019: SOAP #3413: 1Samuel 3-5; Psalm 77; 2Corinthians 8
It’s visible!
It’s visible!
Scripture:
2Corinthians (NIV) 8:24 Therefore show these men the proof of your love
and the reason for our pride in you, so that the churches can see it.
Observation:
Paul was sending some men to receive a promised offering for the church
in Jerusalem. In this chapter, Paul has told them about churches in
other cities that are giving, encouraging those in Corinth to do the
same.
In the above verse, I see, not an emphasis on money, but on love. Love can be seen. It is visible. Love cannot stay hidden. Love finds a way to uncover itself. It rises to the surface. The use of their money would be an outward demonstration of the love in their hearts.
In the above verse, I see, not an emphasis on money, but on love. Love can be seen. It is visible. Love cannot stay hidden. Love finds a way to uncover itself. It rises to the surface. The use of their money would be an outward demonstration of the love in their hearts.
Application:
The application of our resources is one way we prove our love. How we
spend our time and money. How we choose our words. What gets a second
glance. Of course, our inner thoughts and feelings are a part of
loving, but they are not always visible. Love becomes seeable. Love is
visible.
Prayer:
Heavenly Father, Your love can be easily seen in sending Jesus to die
for my sin. I want my love for you to be easily seen in my service for
you. Amen
No comments:
Post a Comment