Friday, June 15, 2012

SOAP 4 Today - கிறிஸ்துவை பிரதிபலித்தல்

Scripture வேதவசனம்: கொலோசேயர் 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,
11. சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.

Observation கவனித்தல்: ”கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” என்ற வாக்கியத்தில் என் கவனம் உள்ளது.

Application பயன்பாடு: நான் ஒரு கிறிஸ்தவன் என மற்றவர்கள் அறிந்து கொள்ளும் போது என் வாழ்வைக் குறித்து அவர்கள் அதிர்ச்சியடையாதபடிக்கு நாம் வாழவேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மைப் பிரதிபலிக்கும் விதத்தில் நீர் பிரியப்படும்படி வாழ எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment