Scripture: John 6:38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.
Observation கவனித்தல்: இயேசு தான் எங்கே இருந்து வந்தார் என்பதையும் எங்கே இருந்தார் என்பதையும் அறிந்திருந்தார். அவன் ஏன் இந்த பூமிக்கு வந்தார் (அனுப்பப்பட்டார்) என்பதை அறிந்திருந்தார். யார் (பரம பிதா)அவரை அனுப்பியது என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர் என்ன (பிதாவின் சித்தம்) செய்ய வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.
Application பயன்பாடு: என் பரலோகப் பிதாவனவர் என்னை என் உலகத்திற்குள் அவருடைய சித்தத்தைச் செய்யவே அனுப்பி இருக்கிறார்.
Prayer ஜெபம்: பரலோகப் பிதாவே, உம் சித்தம் செய்வதே என் இலக்கு. ஆமென்.
No comments:
Post a Comment