Sunday, June 16, 2013

நடுவர்

Scripture வேதவசனம்:  கொலோசேயர்  3:15  தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

Observation கவனித்தல்:  இந்த வசனத்தில், “ஆளக்கடவது” என்று வரும் வார்த்தையானது நடுவராக இருக்கட்டும் என்ற பொருளில் வருகிறது. என் வாழ்வில் வரும் அடிகளையும் பந்துகளையும் சரிபார்க்கும் நடுவராக கிறிஸ்துவின் சமாதானம் இருக்கிறது.
 
Application பயன்பாடு: எதையாவது குறித்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், நான் அதன் எல்லையைக் கடந்து, அக்கவலை போகும்படி விட்டுவிடவேண்டும். என்னிடம் சமாதானம் இருக்குமானால், நான் அதை அடித்து நொறுக்க முடியும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவேம் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வருகிற விருப்பத்தேர்வுகளில் உம் அழைப்புக்குக்கு நான் உணர்வுள்ளவனாக இருக்க உதவும். ஆமென்.
 

No comments:

Post a Comment