Scripture வேத வசனம் : மத்தேயு 11: 25 அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26. ஆம் பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
Observation: உலகத்தில் ஒரு தகப்பன் பாசத்துடன் தனது மகனை அவன் சுயமாக விளங்கிக் கொள்ள முடியாத ஒரு காரியத்தை விளக்குவதற்காக தூக்கி மடியில் அமரவைத்திருப்பதைக் கண்டிருக்கிறோம் எனில், நம் பரலோகப் பிதா உண்மையை நமக்கு அறிவிக்க எவ்வளவு விரும்புகிறார் எனும் கருத்தையும் நாம் பெற முடியும். அவர் வெளிப்படுத்துகிறார். தெளிவுபடுத்துகிறார். அவ்வாறு செய்வது அவருக்கு பிரியமானது. மாணவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவுவதை விரும்புகிற, புரிதலினால் கண்கள் பிரகாசமாவதைக் காணும் காரணத்துக்காகவே அவ்வாறு செய்கிற ஒரு ஆசிரியர் உங்களுக்கிருக்கிறார். கண்டுபிடிப்பைக் குறித்த மகிழ்ச்சி! தேவன் இப்படிச் செய்வதில் மிகவும் மகிழ்கிறார். அது அவருடைய திருவுளத்துக்கு பிரியமானது.
Application பயன்பாடு : If I ever felt free to ask questions of a parent or teacher, I can always ask God. There may be some questions that will be answered in heaven, but that should not stop us from asking now. God shares our joy of discovery.
-Did you ever wait near the Christmas tree just to see the delight in the children’s eyes when they discovered their present, and then when they opened it. Can I even begin to imagine the joy that fills God’s heart as each new arrival in heaven discovers its splendor? It is His good pleasure!
-Have you ever witnessed the joyful surprise of a family who had been away from their house now returning to find it totally remodeled and refurnished. As they move from room to room, there are exclamations of surprise and appreciation, often tears of joy. But their great joy is surpassed by the joy of those providing it. We cannot begin to imagine the joy that will flood our Heavenly Father’s heart as we discover the wonders of heaven. It is His good pleasure!
Prayer: பரலோகப் பிதாவே! உம்மைப் போல ஒரு பரலோக தகப்பன் எனக்கு இருப்பது எவ்வளவு பாக்கியமானது. நீர் என்னை ஆச்சரியப் படுத்துகிறீர். ஆமென்!
No comments:
Post a Comment