Scripture: எபேசியர் 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
Observation கவனித்தல்: எவ்வளவு அருமையான தேவன்! அவர் மிகுந்த ந்பும் இரக்கத்தில் ஐசுவரியமுமுள்ளவர். இந்த இரு வார்த்தைகளும் ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்தையும் மகிழச் செய்யும்.
Application பயன்பாடு: தேவன் என் மீது கொண்டுள்ள அன்பு சாதாரணமானதாகக் குறிப்பிட முடியாது. அது மாபெரும் அன்பு ஆகும். நான் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற போராட வேண்டிய அவசியமில்லை. அவர் என் மீது இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராக இருக்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் மீதான உம் அன்மு எவ்வளவு பெரியது, உம் இரக்கம் மிகுந்த ஐசுவரியமுள்ளது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஆமென்.
No comments:
Post a Comment