Scripture வேதவசனம்: நீதிமொழிகள் (NIV) 7:21 தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
8:1. ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
3. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:.......
8:1. ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
3. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:.......
Observation கவனித்தல்: நீதிமொழிகள் 7ம் அதிகாரத்தின் முடிவில், பாலிய இன்பத்தைப் பற்றிய சத்தத்தைக் குறித்து வாசிக்கிறோம். 8ம் அதிகாரத்தின் துவக்கத்தில், ஞானத்தின் குரலைக் குறித்து
வாசிக்கிறோம். நம் கவனத்தை ஈர்ப்பதற்கு அனேக சப்தங்கள் உண்டு.
Application பயன்பாடு: தேவனுடைய வாத்தையைப் பற்றிய அறிவினால், நான் சப்தங்களுக்கிடையேயான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடியும். எனக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரால் நான் தீமையை எதிர்த்து நன்மையைப் பிந்தொடர முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னை உம் வார்த்தையாலும் பரிசுத்த ஆவியின் நிறைவாலும் பாதுகாத்தருளும். ஆமென்.
No comments:
Post a Comment