Monday, May 27, 2013

எனக்காக என் தேவன் இருக்கிறார்

Scripture வேதவசனம்: ரோமர் 8: 31. இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

Observation கவனித்தல்: முந்தைய வசனங்களில், தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நம் வாழ்க்கையில் செய்கிறார் என்றும், நம் வாழ்க்கையில் செய்து முடிப்பதற்கென தேவன் அற்புதமான திட்டத்தை உடையவராக இருக்கிறார் என்றும் பவுள் கூறுகிறார்.
Application பயன்பாடு: முந்தைய வசனங்களை நான் நம்பினால், பவுலின் பதில் மிகவும் நியாயமானதாக இருந்தது. அது சரியான உணர்வைத் தருகிறது. கர்த்தர் என் பட்சத்தில் இருந்தால் எனக்கு எதிராக யார் வர முடியும்?
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காக இருக்கிறீர் என்பதில் சந்தேகமே இல்லை. நான் இந்த மறந்து, முட்டாள்தனமாக செயல்பட ஆரம்பிக்கும்போது எனக்கு நினைவுபடுத்தும். ஆமென்.

No comments:

Post a Comment