Scripture வேதவசனம்: யாக்கோபு 2:17 …faith by itself, if it is not accompanied by action is dead.
19. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
20. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
19. தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
20. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
(21-25: ஆபிரகாம் மற்றும் ராகாபின் முன்னுதாரணம்)
2:26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
Observation கவனித்தல்:
சிலர் தேவனை முட்டாளாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவனை விடுவாசிப்பதாக சொல்கின்றனர், ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அவர் முக்கியமற்றவர் போல வாழ்கின்றனர். விசுவாசனமானது நம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு பலனற்றதாக இருக்குமானால், அது செத்ததாகவும், நம்மை இரட்சிக்க பலனற்றதாகவும் இருக்கும்.
Application பயன்பாடு: சில நேரங்களில் தேவன் வியாதி மீதும், எனக்கு எதிராக் வருகிறவர்கள் மீதும், என்னால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் மீதும் அதிகாரம் உடையவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அவர் என் மீது அதிகாரம் செலுத்தும்படி அவருக்கு முன்பாக நான் என்னை தாழ்த்துவதில்லை.தேவனுக்கு நான் கீழ்ப்படிவதிலேயே தேவன் மீது உள்ள என் விசுவாசத்திற்கான சாட்சி காணப்படுகிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இன்று நான் செய்கிற செயலில் என் விசுவாசம் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண விரும்புகிறேன்.ஆமென்.
No comments:
Post a Comment