Saturday, May 10, 2014

எனக்கு எதிராக அல்ல, எனக்கு ஆதரவாக

Scripture வேதவசனம்: சங்கீதம் 56:11   தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?

Observation கவனித்தல்: தேவன் உண்மையிலேயே வானத்தையும் பூமியையும் படைத்தவர் எனில், சங்கீதக்காரனின் வார்த்தைகள் மிகவும் நியாயமானதாக இருக்கும்.
 
Application பயன்பாடு:  தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறபடியால், அவர் எனக்காக இருக்கிறபடியால், என் நம்பிக்கை  அவர் மீது இருக்கிறபடியினால், மனிதன் எனக்கு  என்ன செய்ய முடியும் என்று நான் ஏன் பயப்படவேண்டும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம் வல்லமையையும் மகத்துவத்தையும் தொடர்ந்து எனக்கு  நினைவுபடுத்தும். உம் ஞானத்தை எனக்கு நினைவுபடுத்தும். உம் அன்பையும், நீர் எனக்காக இருக்கிறீர் என்பதையும் தொடர்ந்து எனக்கு நினைவூட்டும். ஆமென். 

No comments:

Post a Comment