Scripture வேதவசனம்: நீதிமொழிகள் 22:4 தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
நீதிமொழிகள் 23:17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
நீதிமொழிகள் 24:21 என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.
22. சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

Observation கவனித்தல்: கொடியவர் தனது லாபத்துக்காக மக்களை ஏமாற்ற பயத்தை பயன்படுத்துகிறான். ஆனால் நாம் தேவனுக்கு பயப்படும்போது அது நமது நன்மைக்கே.
Application பயன்பாடு: நான் என் சிந்தனைகள் தேவனாலேயல்லாது மனிதர்களால் ஆக்ரமிக்கப்பட்டதாக இருக்காத படிக்கு கவனமாயிருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மை எனக்கு தொடர்ந்து வெளிப்படுத்தும். என் மனதில் உம்மைப் பற்றிய ஆச்சரியமான வெளிப்பாடு தொடர்ந்து இருக்கட்டும். ஆமென்.
No comments:
Post a Comment