Monday, June 9, 2014

அழைப்புக்குத் தகுதியான வாழ்க்கை

Scripture வேத்வசனம்: எபேசியர் 4:1  ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,
2. மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
3. சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

Observation கவனித்தல்: பவுல் தன்னை ரோம சிறைக்கைதியாக அல்ல, கர்த்தருக்காக கட்டுண்டவனாக தன்னைக் கண்டான்.  சிறைச்சாலைக்கு வெளியே செய்தது போலவே, சிறைச்சாலைக்குள்ளும்   அவனுடைய ஊழியம் தொடர்ந்தது.  உண்மையைச் சொல்வதானால், வெளியே செய்ததை விட, சிறைச்சாலையில் அவனுடைய ஊழியம் அதிகமாக இருந்தது.  நம்மிடம் இருக்கும் நிருபங்கள் சிறைச்சாலையில் எழுதப்பட்டவை. பவுல் சிறைச்சாலையில் இருந்தமைக்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்தலாம். அவனுடைய கவனம் எல்லாம் தன் எழுத்தை வாசிப்பவர்கள் மீதும், தான் ஜெபித்தவர்கள் மேலும் இருந்தது. தேவனுடைய பிள்ளைகளாக அவர்கள் வாழும்படிக்கு, அவர்கள் வாழ்க்கைfocus was not on himself, but on those to whom he was writing and for whom he was praying.  He wanted their lives to demonstrate the honor it is to be a child of God. 
 
Application:   It is good for God when those around me can see in my actions and in my speech how greatly I have been honored in being called a child of God.  Being called a child of God is not insignificant!  
 
Prayer:   Lord, what a high honor is mine—to be your child.  May my actions and words show how I value being your child.  May I live a life worthy of this honor.  Amen

No comments:

Post a Comment