Scripture வேதவசனம் : சங்கீதம் 112: 3. ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4. செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
4. செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.
Observation கவனித்தல்: நீதிமானுக்கு இருள் சூழ்ந்த நாட்க இருக்காது என்பதல்ல வாக்குத்தத்தம், மாறாக அப்படிப்பட்ட காலங்களில் இருளை அகற்ற வெளிச்சம் உதிக்கும் என்பதே.
Application பயன்பாடு: நாட்கள் காரிருளாக இருக்கையில், நான் வெளிச்சத்தை எதிர்நோக்கி என் கண்களை பதிய வைக்க வேண்டும். காலைவேளைக்கு முன்பாக இருளில் வெளிச்சம் பிரகாசிக்கையில், வானத்தில் சீக்கிரத்தில் முழுவதுமாக அந்த வெளிச்சம் நிரம்பி இருக்கும்
என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, உதிக்கப் போகிற வெளிச்சத்தை எதிர்நோக்கி இருக்க எனக்கு எப்பொழுதும் நினைவுபடுத்தும். ஆமென்.
No comments:
Post a Comment