வாசிக்க: 1 சாமுவேல் 22; சங்கீதம் 17:35; மத்தேயு 6
வேதவசனம்: மத்தேயு 6:7 7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
கவனித்தல்: வீண் வார்த்தைகளால் அலப்புதல் மற்றும் அதிக வசனிப்பு ஆகிய இவ்விரண்டும் எதைக் குறிக்கிறது என்றால், ஒரே விதமான காரியங்களை வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திரும்பத் திரும்பச் சொல்லுதலைக் குறிக்கிறது.
பயன்பாடு: தேவன் என்னுடன் ஒரு அர்த்தமுள்ள உறவைப் பேண விரும்புகிறார். அவர் அர்த்தம் இல்லாத எதையும் என்னிடம் பேசுவதில்லை. இந்த பிரபஞ்சத்திலேயே அவர்தான் ஞானமுள்ளவர், மிகவும் அறிவார்ந்தவர். அவர் மிகச் சிறந்த விதத்தில் பேசி தான் நினைத்ததை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறவர். அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவை, யோசனையின்றி பேசப்பட்டவை அல்ல.
அவரைப் போல என்னால் நிச்சயமாக பேசமுடியாது. அதற்காக நான் தேவையற்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்வதில் அவர் திருப்தியடைய மாட்டார். அவர் உலகில் உள்ள எல்லா மொழிகளையும் அறிந்திருக்கிறார். எனக்கு என் தாய்மொழியிலேயே பிரச்சனை உண்டு. சில வேளைகளில் என்ன வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்ற தடுமாற்றம் எனக்கு வருவதுண்டு. அப்படித் தடுமாறும்போது, என் பாவங்களுக்காக மரிக்கும்படி தேவன் தம் ஒரே குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பியதன் மேன்மையை நான் நிதானித்துப் பார்க்கிறேன்.
தேவனை ஆராதிக்கும்போது, என் வாயைத் திறப்பதற்கு முன், சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஜெபம்: பரலோகப் பிதாவே, நான் உம்முடைய வார்த்தைகளை வாசிப்பதினாலும், அதைக் கருத்தில் கொள்வதாலும் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன். அவை மிகுந்த அர்த்தம் பொதிந்தவையாக எனக்கிருக்கின்றன. என் வாயின் வார்த்தைகளும் உம்மை துதித்து மகிழ்வுக்கும் வார்த்தைகளாக வெளிவர எனக்குதவும். ஆமென்.
SOAP #3424: 1Samuel 22; Psalm 17,35; Matthew 6
Full of meaning…

Scripture:
Matthew (NIV) 6:7 And when you pray, do not keep on babbling like
pagans, for they think they will be heard because of their many words. 8
Do not be like them, for your Father knows what you need before you ask
him.
Observation:
Babbling or vain repetitions: to repeat the same things over and over,
to use many idle words, to babble. (Strong’s with the Online Bible)
Application:
God wants to have a meaningful relationship with me. He does not just
speak meaningless words over me. He is the wisest, smartest, most
intelligent, being in the universe. He is the greatest communicator.
His words have meaning; they are not thoughtlessly spoken.
I surely do not match His ability to communicate, but He obviously will not be satisfied with rote repetitions I thoughtlessly speak to Him. He knows all the languages in the universe; I have trouble with English. Since I often do not know the proper word, I struggle to put together a phrase that communicates what I am thinking. And in the struggle, I communicate how greatly I value this God who sent His only begotten Son to die for my sins.
In my worship, it is good to engage my brain before starting my mouth.

Prayer:
Heavenly Father, I as so blessed in reading and considering your
words. They are so full of meaning. May my words to you contain
meaning that blesses your heart. Amen
No comments:
Post a Comment